Kalavani Unnai Enni Song Lyrics in Tamil
களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே
பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ
மருதாணி வச்ச கன்னி மனசோட என்ன பின்னி
முடிபோட சுகம் ஆச்சே ஐயோ அய்யய்யோ
மந்தையில ஆடாக முன்ன இருந்தேன்
நான் மந்திரிச்ச ஆடாக இப்ப கவுந்தேன்
இது மந்திரமா தந்திரமா சுந்தரியே சொல்லு சொல்லு
களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே
பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ
மருதாணி வச்ச கன்னி மனசோட என்ன பின்னி
முடிபோட சுகம் ஆச்சே ஐயோ அய்யய்யோ
புள்ளி வச்ச கோலம் வரும் என்று இருந்தேனே
கோலம் நீயும் புள்ளி வச்சு தள்ளி போறாயே
ஆடி வந்தா காத்து வரும் என்று அறிவேனே
காத்தா நீயும் ஆடி போக கண்ணு வச்சாயே
முன்னால நீ வந்தாலே குத்து விளக்கு
கீழ் வந்துடுதே தன்னாலே மீசை முறுக்கு
உன்ன கண்டதுமே சக்கரமா சுத்திடுதே நெஞ்சு நெஞ்சு
களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே
பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ
கூறு கத்தி ஊது பத்தி போல உருமாறி
போனதென்ன நீயும் என்ன கண்டா பின்னாலே
பூமி பந்து கூட பந்து போல திசை மாரி
போவதென்ன இப்ப நீயும் சொன்ன சொல்லாலே
பக்கத்துல நீயும் வந்தா பத்தும் நெருப்பு
ஏ பத்த மட பாய் வாங்க சொல்லி அனுப்பு
காண கச்சிதமா கொல்லுறியே வெல்லுறியே என்ன என்ன
களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே
பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ
மருதாணி வச்ச கன்னி மனசோட என்ன பின்னி
முடிபோட சுகம் ஆச்சே ஐயோ அய்யய்யோ
மந்தையில ஆடாக முன்ன இருந்தேன்
நான் மந்திரிச்ச ஆடாக இப்ப கவுந்தேன்
இது மந்திரமா தந்திரமா சுந்தரியே சொல்லு சொல்லு...
Movie: Kodiveeran
Lyrics: Yugabharathi
Music: N. R. Raghunanthan
0 Comments