Lyricist Vaali

எப்போ நீ பாடல் வரிகள்

எப்போ நீ என்னை பாப்ப எப்போ என் பேச்ச கேப்ப
எப்போ நான் பேச கெட்ட பையா எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும் எப்போ நான் பேச கெட்ட பையா

எப்போ நீ என்னை பாப்ப எப்போ என் பேச்ச கேப்ப
எப்போ நான் பேச கெட்ட பையா எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும் எப்போ நான் பேச கெட்ட பையா

நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாறுறேன்
ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வால் ஆட்டுறேன்
உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும் திரும்பி பார்ப்பாயா

ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஒ ஒஹோஓஒ
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஒ ஒஹோஓஒ
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ

கண்ணை கட்டிக்கொண்டு உன் பின்னால் காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயம் இல்லை நீ வா

மலையை சுமக்கிற பலம் உனக்கு மலரை ரசிக்கிற மனம் உனக்கு
இனிமேல் எப்போதும் நீ எனக்கு நீ வா

உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதே டா
உன் கோபம் கூட நியாயம் என்று ரசிதேனே டா

நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு நான் ஒளி பெற்றே வாழ்வேனடா
அட என்னை தவிர எல்லா பெயரும் ஆனை ஆனாலும்
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்ற சொல்லே வேணாம்டா

எரிமலை கண்கள் ரெண்டு பனிமழை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா.. பூமியில் ஆம்பளை என்று
உன்னைதான் சொல்வேன் இன்று வேறென்ன சொல்ல கெட்ட பையா

உன்னாலே அச்சம் இன்றி நான் வாழுறேன்
உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்
இந்த பூமி பந்தை தாண்டிப் போக முடியாதுடா
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதுடா
என் நிலவரம் உனக்கு புரியவில்லையா

ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஒ ஒஹோஓஒ
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஒ ஒஹோஓஒ
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

 

Movie: Kaalai
Lyrics: Vaali
Music: G. V. Prakash Kumar

 

Leave a Reply