Lyricist Madhan Karky

அடியே இவளே பாடல் வரிகள்

அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே 
அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

பொண்ணுங்கள எல்லாம் குத்தம் சொல்ல மாட்டேன் நீ மட்டும் தான் மோசம் 
நீ இல்லாம போனா ஆயிடுவேன் வீணா வாடி எனக்கோசம்

அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க 
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல 
அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன்

அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே 
அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

தம்புலில் ஒருபக்கம் இல்லையினா யாருக்கும் உதவாதுடி 
ட்ரெட் மில்லில் கை வெச்சு ஓடச் சொன்னா என்னால முடியாதுடி

கா்ல சுழட்டி உன்ன நான் வெரட்டி உன் மண்டையில போட நினைப்பேன் 
விழிய உருட்டி என்ன நீ மிரட்ட காலில் விழுந்து நான் தண்டால் எடுப்பேன் 
மிதிச்சி அம்மாடி நீ போனா ஜிம் பாடி தாங்காது

அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க 
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல 
அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன் அடி அடி கிழி கிழி

அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே  
அடியே அடியே அழகே.

நீதானே என்மேல காதலுன்னு என் பின்னே சுத்தி வந்த.. 
நான்தானே உன்னோட வாழ்க்கையின்னு ஊரெல்லாம் கத்தி வந்த

பா்ஸ்ச பாத்துதான் மனச தந்தியா காச பாா்த்தா தான் காதல் வருமா 
உசுர மொத்தமா உருவி போனியே என் சாபம் உன்ன சும்மா விடுமா

இதுக்கு முன்னால ஹீரோ நான் இனிமே உன் வில்லன் தான்
அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே 
அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே…

போடு அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க 
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல 
அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன்

போடு அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க 
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல 
அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன்…

Movie: Romeo Juliet
Lyrics: Madhan Karky
Music: D. Imman