Ketta Kodukkira Boomi Song Lyrics in Tamil - கேட்டா கொடுக்கிற பூமி

Ketta Kodukkira Boomi Song Lyrics in Tamil

Lyricist Thamarai

கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது 
கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது

கையில கத்தி இருக்கும் மீச சுத்தி இருக்கும் 
பெரிய நெத்தி இருக்கும் கோபம் அப்படி இருக்கும்

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் 
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் 
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்

சாமி சாமி சாமிடா வெள்ளை குதிரை ஏறி வரும் நம்ம குல சாமி டா
காமி காமி காமி டா நெஞ்ச பொளந்து சத்தியத்தில் சூடம் ஏத்தி காமி டா
கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது

உள்ளுக்குள்ளே ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்
அத உன்கிட்ட சாமி கிட்ட சொல்லி வச்சேன்

நெஞ்சுக்குள்ள ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்
அத சாமி கிட்ட சொல்லலையே மறைச்சு வச்சேன்
எல்லாருக்கும் என்னனவோ கனவிருக்கு 
அட யாருக்கு யார தான் புடிச்சிருக்கு 

இந்த ஜோடி எங்களுக்கு புடிச்சிருக்கு
இவ விளக்கேத்த எங்க வீடு தவம் கிடக்கு
மணக்க மணக்க பூ தாரா எடுத்து எடுத்து வருவோம் 
கணக்கு வழக்கு பார்க்காம தடுக்கு துள்ளி தருவோம்

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் 
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் 
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்

பத்து மைல் தூரத்துல நீ வருவ 
இந்த பக்தனோட மனசு எல்லாம் தீ பிடிக்கும்

முத்தம் கொடு தூரத்துல நீ இருப்ப 
அந்த சூட்டிலே மனசெல்லாம் குளிர் எடுக்கும்

ஆசபட்ட நாயகன அடைஞ்சாலே அவ ஆறடி சேலையில முடிஞ்சாலே
அடங்காத காளைக்கு கயிறாக ஒரு மயில் தோகை வாச்சிருக்கு வகையாக

சாமி கட்டு பறி போகும் சமையல் கட்டு பறி போகும் 
வாச கோலம் கை மாறும் வாரிசு ஒன்னு உருவாகும்

கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது 
கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது

கையில கத்தி இருக்கும் மீச சுத்தி இருக்கும் 
பெரிய நெத்தி இருக்கும் கோபம் அப்படி இருக்கும்

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் 
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் 
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்...

Movie: Sandakozhi
Lyrics: Thamarai
Music: Yuvan Shankar Raja

Post a Comment

0 Comments