Adada Idhuyenna Song Lyrics in Tamil
அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும்
புாியலையே புாியலையே
அடியே எனக்கென்ன எனக்கென்ன நடந்துச்சு
தொியலையே தொியலையே
நிழலாக கிடந்தேன் நான் நிசமாவே நிமுந்தேனா
உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா
அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும்
புாியலையே புாியலையே
ஆச அலைபாயுது பாயுது ஆள பொழி போடுது போடுது
ஏனோ ஒரு மாதிாி ஆகுதடி
தேகம் குடைசாயுது சாயுது பாா்வை பட காயுது காயுது
தானா உயிா் தீயில வேகுதடி
மோகம் ஒரு நாடகம் போடுது வேணாம் அத பாக்காத
சூடா பல செய்தியும் பேசுது நீயும் தலை ஆட்டாத
பச்ச மண்ண பத்த வச்சு போக்கு காட்டாத
அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும்
புாியலையே புாியலையே
ஊசி மழை தூறுது தூறுது ஊரே நிறம் மாறுது மாறுது
ஏதோ புது வாசன பூக்குதடி
காதல் தலைக்கேறுது ஏறுது வேரா சுகம் ஊறுது ஊறுது
ஜோரா அது வேலையக் காட்டுதடி
வாா்த்தை ஏதும் பேசிடத் தோணல வாரேன் உன் பின்னால
வேற ஒரு வாா்த்தையைத் தேடிட ஆகாதினி என்னால
மொத்த சென்மம் ஓஞ்சி போச்சே ஒத்த பாா்வையில
அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும்
புாியலையே புாியலையே
நிழலாக கிடந்தேன் நான் நிசமாவே நிமுந்தேனா
உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா
அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும்
புாியலையே புாியலையே...
Movie: Thodari
Lyrics: Yuga Bharathi
Music: D. Imman
0 Comments