Lyricist Na. Muthukumar

உயிரே என் உயிரே பாடல் வரிகள்

ஓஓஓஒ உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன்

கண்களில் சோகம் என்ன காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தீண்டும் காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே உன்னை பாதுகாப்பேன் நானே நானே

உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன் ஓஓஓஒ

பார்த்து தான் ரசிச்சேனே பார்வையில அணைச்சேனே
உன் கூட தான் அட என் நாளும் இருப்பேனே ஓ..

தோழனா வருவேனே தோள்களை தருவேனே
உன்னோட தான் நான் எப்போதும் தொடர்வேனே..

ஆகாயமே சாய்ந்தாலும் தூணாக என் காதல் தாங்குமே
பூகம்பமே வந்தால் என்ன பூ போல நான் காப்பேன்

உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன்…

Movie: Poojai
Lyrics: Na. Muthu Kumar 
Music: Yuvan Shankar Raja

Leave a Reply