Lyricist Viveka

ரங்கு ரக்கரா பாடல் வரிகள்

ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா

ஹே டால்லடிக்கும் கண்ணக்காரி நான் இருக்கேன்
டோன்ட்டு ஒரி உனக்கெதுக்கு அச்சம் அச்சம்

ஆசைகள அலோ பண்ணு அச்சங்கள டெலிட் பண்ணு 
போய் வரலாம் உச்சம் உச்சம்

ஏய் மியாவ் மியாவ் பூனைக்கெல்லாம் மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முழிச்சிக்குனு பீதி அடையுறா
டோட்டலாக மாறி நீயும் வாடி ட்ரெண்டி யா

பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா
நம்ம இந்தியா நம்ம இந்தியா

ஹே ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரா

ஹே ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரா

ஹே டால்லடிக்கும் கண்ணக்காரி நான் இருக்கேன்
டோன்ட்டு ஒரி உனக்கெதுக்கு அச்சம் அச்சம்

ஆசைகள அலோ பண்ணு அச்சங்கள டெலிட் பண்ணு 
போய் வரலாம் உச்சம் உச்சம்

ஏய் மியாவ் மியாவ் பூனைக்கெல்லாம் மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முழிச்சிக்குனு பீதி அடையுறா

டோட்டலாக மாறி நீயும் வாடி ட்ரெண்டி யா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா

ஹே ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரா

பல்லானது வேணாம் அத ஒத்திவையடி வந்து
பலாருன்னு கன்னத்துல முத்தம் வையடி

ஹே ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரா

ஹே ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரா

ஒரே ஒரு முத்தத்தோட ஓய மாட்டேன்டா 
உன்ன முத்தத்தால மெத்த செஞ்சி தூங்க வைப்பேன்டா

ஹே ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரா

நீ ரெண்டாயிரம் ரூபா நோட்டு நான் சோ்த்து வைக்குற சேட்டு
வா முன்னும் பின்னும் காட்டு இது ஒர்ஜினலா டவுட்டு

உன் கிண்டல் எல்லாம் க்யூட்டு நான் ஆகிப்புட்டேன் ஃப்ளாட்டு
நீ பிக்சுப்பண்ணு டேட்டு நான் வைக்குறேன்டா ட்ரீட்டு

ஹே டால்லடிக்கும் கண்ணக்காரி நான் இருக்கேன்
டோன்ட்டு ஒரி உனக்கெதுக்கு அச்சம் அச்சம்

ஒரு சென்டிமென்டா ஜெல்லாகி நான் இருப்பேன்டா
நீ சென்டிமீட்டர் பிரிஞ்சாலும் நான் தவிப்பேன்டா

ஹே ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரா

உன் கெண்ட கால பாத்திடவே கெஞ்சிடுவேன்டி 
உன் கொண்ட பூவ கொண்டா நான் கும்பிடுவேன்டி

ஹே ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா
ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரங்கு ரக்கரா
ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரா

நீ முன்னும் பின்னும் மாசு நான் முள்ளில்லாத ரோசு
வாபோலாம் காதல் ரேசு இது ஊரு பூரா நியூஸ்சு

நீ வாட்டா்மிலன் ஜூசு நான் வாட்டமான க்ளாசு 
என் வாலிபமே ஐஸ்சு இனி வாழ்க்கை வெரி நைஸ்சு

ஹே டால்லடிக்கும் கண்ணக்காரி நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி 
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்

ஆசைகள அலோ பண்ணு அச்சங்கள டெலிட் பண்ணு 
போய் வரலாம் உச்சம் உச்சம்

ஏய் மியாவ் மியாவ் பூனைக்கெல்லாம் மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முழிச்சிக்குனு பீதி அடையுறா

டோட்டலாக மாறி நீயும் வாடி ட்ரெண்டி யா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா

ஹே ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரா
ஹே ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரங்கு ரக்கரா ரக்கரா
ரக்கரா ரங்கு ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரக்கரா ரா
ஹே ரங்கு…

Movie: Shivalinga 
Lyrics: Viveka
Music: S. Thaman 

 

Leave a Reply