Ponnu Veetukaarangale Song Lyrics in Tamil
பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
முத்துப் பொண்ணுக்கொரு ரத்தினத்தப் போல
மாப்பிள்ள வந்தது யார் செஞ்ச புண்ணியமோ
தன தீம்தன தன தீம்தன தன தீம்தன தீம்
தன தீம்தன தன தீம்த தன தீம்தன தீம்
ஹோய் பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
பாலாத்தில் நித்தம் நித்தம் நீச்சல் அடிச்ச
பாடங்கள் வேண்டாம் என்று லூட்டி அடிச்ச
தீம்தன தனதீம் தன தீம்தன தனதீம்
பரிவாரம் சேத்துக்கிட்டு கொட்டம் அடிச்ச
பல வேஷம் போட்டு வந்து வட்டம் அடிச்ச
அத்தனையும் மூட்ட கட்டி இங்கேயே போடம்மா
அங்க இது ஆகாதம்மா அது வேறே வீடம்மா
உலகம் தெரிஞ்ச கொழந்தையம்மா உனக்கு இனி ஓர் குடும்பம் அம்மா
பாசம் நேசம் கொண்டு நீயும் அன்பாய் வாழு யம்மா யம்மா
பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
முத்துப் பொண்ணுக்கொரு ரத்தினத்தப் போல
மாப்பிள்ள வந்தது யார் செஞ்ச புண்ணியமோ..
தன தீம்தன தன தீம்தன தன தீம்தன தீம்
தன தீம்தன தன தீம்தன தன தீம்தன தீம்
பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
நீ பூசும் சந்தனமும் மஞ்சள் அழகும்
நிஜமாக சந்திரனும் பூசிப் பழகும்
தீம்தன தனதீம் தன தீம்தன தனதீம்
கல்யாணப் பொண்ணு ஒரு தங்கச் சிலையே
கணக்காக போட்டு வச்சா அன்பு வலையே
எங்க வீட்டு பெண் போலே எங்கேயும் பெண் இல்லே
பெண்ணை விட்டுப் போகாதையா எங்க மனம் மண் மேலே
கண்ணம்மா பொன்னம்மா உன்னைப் போல
பொண் ஒண்ணு பெத்துத் தா பொன்னப் போல
ஆரிராரோ பாடப் போறேன் யம்மா யம்மா இப்போ இப்போ
பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
முத்துப் பொண்ணுக்கொரு ரத்தினத்தப் போல
மாப்பிள்ள வந்தது யார் செஞ்ச புண்ணியமோ
தன தீம்தன தன தீம்தன தன தீம்தன தீம்
தன தீம்தன தன தீம்தன தன தீம்தன தீம்
பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க...
Movie: Ponnu Veetukkaran
Lyrics: Gangai Amaran
Music: Yuvan Shankar Raja
0 Comments