Kadhale Kadhale Song Lyrics in Tamil
ஓஓ… ஆஆ… ஆஆ காதலே காதலே என்னை உடைத்தேனே
என்னில் உன்னை அடைத்தேனே உயிர் கட்டி இணைத்தேனே
நேற்றினை காற்றிலே கொட்டி இரைத்தேனே இமை கட்டு அவிழ்த்தேனே
துயர் மட்டும் மறைத்தேனே
நிழல் ஆடும் நினைவில் ரெண்டு களவாடி தருவேன் இன்று கடிகாரம் காலம்
நேரம் சுழற்றிடுவேன்
உன்னை காண உலகம் சென்று அங்கேயும் இதயம் தந்து புதிதான காதல்
ஒன்று நிகழ்த்திடுவேன்
இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை
ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ
மனதோடு மட்டும் இங்கு உறவாடும் நேசம் ஒன்று
உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே
படியேறி கீழே செல்லும் புரியாத பாதை ஒன்று
அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே
காலம் கடந்தாலும் மழை நீரை போலே நேரம்
கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே
கடிகாரம் வாங்க போனால் அந்த நேரம் வாங்கி தந்தாய்
என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே
ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ
ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆஆஆ…
இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை
ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஓஓஓஓ...
Movie: Indru Netru Naalai
Lyrics: Vivek
Music: Hiphop Tamizha
0 Comments