Lyricist Pa.Vijay

சைட் அடிப்போம் பாடல் வரிகள்

சைட் அடிப்போம் தம் அடிப்போம் 
தண்ணிய தான் கலந்தடிப்போம் 
புக்ச மட்டும் எடுக்கவே மாட்டோம்

நாங்க பஸ்ஸுல தான் தொங்கிடுவோம்
ட்ரைனுலையும் தொத்திடுவோம்
டிக்கெட்ட மட்டும் எடுக்கவே மாட்டோம்

பொண்ணு முகங்களையே பாக்கவே மாட்டோம்
ஆனா முகம் தவிர மத்தத பார்ப்போம்

நாங்க அக்கவுண்ட் வச்சி தம் அடிப்போமே
அதுல ஆறு பேரு சேர்ந்திழுப்போமே

தினம் தினம் ஆலயம் செல்வது சாலவும் நன்று 
அங்கே அழகிய பிகருகள் வருமே என்று ஹோய்

தினம் தினம் ஆலயம் செல்வது சாலவும் நன்று 
அங்கே அழகிய பிகருகள் வருமே என்று ஹோய்

சைட் அடிப்போம் தம் அடிப்போம் 
தண்ணிய தான் கலந்தடிப்போம் 
புக்ச மட்டும் எடுக்கவே மாட்டோம்

நாங்க பஸ்ஸுல தான் தொங்கிடுவோம்
ட்ரைனுலையும் தொத்திடுவோம்
டிக்கெட்ட மட்டும் எடுக்கவே மாட்டோம்

நங்கநல்லூரில் ஒரு ஆண்டி அவள் நாலாறு மாதமாய் ஹஸ்பண்டை வேண்டி
கொண்டு வந்தாள் ஒரு ஸ்கூட்டி அத தள்ளிட்டு போனானே தர்ட் இயர் பாண்டி

குரூப் ஸ்டடி என்று சொல்லி நண்பனோட வீட்டுக்குள்ள 
நீலப்படம் பாக்கலைன்னா கண்ணுக்கழகா

கண்களால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் 
டி-ஷர்ட் பெண்களைத்தான் நம்பிவிடாதே

சில கல்லூரி பெண்கள் தான் தூர்தர்ஷன் போல 
தான் உம்மென்று போவார்கள் பார்

சில பள்ளிக்கூட பெண்கள் தான் எப் டிவி போலத்தான் 
ஆள் பாதி ஆடையும் பா பா பாதி

மனசுல தோன்றும் எண்ணம் வெளியே சொல்லுவீர் 
வயசுல யாரும் ஃபிகரே யாவரும் கேளீர்

மனசுல தோன்றும் எண்ணம் வெளியே சொல்லுவீர் 
வயசுல யாரும் ஃபிகரே யாவரும் கேளீர்

சைட் அடிப்போம் தம் அடிப்போம் 
தண்ணிய தான் கலந்தடிப்போம் 
புக்ச மட்டும் எடுக்கவே மாட்டோம்

நாங்க பஸ்ஸுல தான் தொங்கிடுவோம்
ட்ரைனுலையும் தொத்திடுவோம்
டிக்கெட்ட மட்டும் எடுக்கவே மாட்டோம்

இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

ஓஹோ பட்டம் பட்டம் பட்டங்களை வாங்கியதும் வேலை ஒன்னும் கிடைக்கலையா 
லேடீஸ் காலேஜ் முன்னால ஒரு எஸ்.டி.டி பூத் வை

ஏசியில் வாழ்ந்திடும் வீசி மேல கோபம் வந்தா 
எலெக்‌ஷன் கூட்டத்தில லேசா கைய வை வை

ப்ரோபோசர் யாராச்சும் பிரக்டிகல்சில் கைய வச்சா 
அவருக்கிட்ட டியூஷன் தான் வை

மாசத்தில் ஒரு நாள் மாஸ் கட்டிங் செய்தால் தான் 
கல்லூரி வாழ்வுக்கு பெருமை மை

லை பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் தான் 
நீ ஒரு ப்லே பாய் ஆகுமிடம் காலேஜ் தான்

சைட் சைட் சைட் தம் தம் தம் தண்ணிய தான் கலந்தடிப்போம்
புக்ச மட்டும் எடுக்கவே மாட்டோம்

நாங்க பஸ்ஸுல தான் தொங்கிடுவோம் 
ட்ரைனுலையும் தொத்திடுவோம்
டிக்கெட்ட மட்டும் எடுக்கவே மாட்டோம் மாட் டோம் டோம்

பொண்ணு முகங்களையே பாக்கவே மாட்டோம்
ஆனா முகம் தவிர மத்தத பார்ப்போம்

நாங்க அக்கவுண்ட் வச்சி தம் அடிப்போமே
அதுல ஆறு பேரு சேர்ந்திழுப்போமே

லை பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் தான் 
நீ ஒரு ப்லே பாய் ஆகுமிடம் காலேஜ் தான்

லை பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் தான் 
நீ ஒரு ப்லே பாய் ஆகுமிடம் காலேஜ் தான்…

Movie: April Maadhathil
Lyrics: Pa. Vijay
Music: Yuvan Shankar Raja

Leave a Reply