Sari Gama Pathani Song Lyrics in Tamil
சரிகமபதநி சொல்லித்தர்றேன் ஒருவாட்டி
சரியா கேட்டுட்டுப் பாடுவியா என் பாட்டி
கொடுக்காப்புளிய பறிச்சு நான் துவையல் அரைச்சுத்தாரேன்
கள்ளிப்பாலைக் கறந்து நான் காப்பி போட்டுத்தாரேன்
குடிச்சா நாக்குலயும் எசை வரும் நாதஸ்வரம் தேவயில்லை
ராகங்களைக் கத்துத்தாரேன் தட்சணையும் தேவயில்லை...
பொழப்புக்கெட்ட சிறுக்கிக்கு புருஷன் பத்து பாருங்கடி
தாம்புச்சங்கிலி போட்டாத்தேன் நக்கலும் விக்கலும் அடங்கும்டி
எளரத்தம் எகிறிகுதிக்குதோ அடிபோடி
நாங்களெல்லாம் போடாத ஆட்டங்களா சும்மா போடி..
ச ரி க ரி ச ச ரி க ரி ச ச ரி க ரி ச ச ச னி னி
ச ச ரி க ரி ச ச ச ச னி னி ச ச ச னி னி த ச ரி க ரி ச
ச ச னி னி ச ச ரி க ரி ச ச ச னி னி த
ஏ.. டன் டன் கான் டன் டன் கான்..
ஏ.. டன் டன் கான் டன் டன் கான்..
ஏகப்பட்ட சரக்கிருக்கு வாய்வசந்தான் எங்கிட்டே
வாங்கி நல்லா ஏத்திக்கிற காதிருக்கா உங்கிட்டே
தண்டட்டி ரெண்டும் பத்திரம்டி மம்பட்டிக்காரன் வாரான்டி
சரிகமபதநி சொல்லித்தர்றேன் ஒருவாட்டி
சரியா கேட்டுட்டுப் பாடுவியா என் பாட்டி
ச ரி க ரி ச ச ச னி னி ச ச ரி க ரி ச ச ச
னி னி த ச ரி க ரி ச ச ச ச ச ச ச ச ச ச ரி க ம க ரி க ரி ச
சரிகமபதநி சொல்லித்தர்றேன் ஒருவாட்டி
சரியா கேட்டுட்டுப் பாடுவியா என் பாட்டி
கழுவத்தேவன் மகளுக்கு புத்தியுங்கித்தியும்
கெட்டுப்போச்சோ ஏ கெழவி
யாரு போறவ வாரவளெல்லாம் புடிச்சு
பாட்டுப்பாடி காமிச்சுகிட்டு இருக்கா
பொட்டல்ல உக்காந்துகிட்டு
சரிகமபதநி சொல்லித்தர்றேன் ஒருவாட்டி
சரியா கேட்டுட்டுப் பாடுவியா என் பாட்டி...
Movie: Paruthiveeran
Lyrics: Snehan
Music: Yuvan Shankar Raja
0 Comments