Sadugudugudu Aadathae Song Lyrics in Tamil
சடுகுடுகுடு ஆடாதே யே பொண்ணே
தொடு தொடு தொடு ஓடாதே
கிசு கிசு கிசு பேசாதே யே பையா
கச முசா கசா பண்ணாதே
ஒதடு ஒதடு இது இனிப்பான ஒதடு
திருடு திருடு இந்த கொழுப்பெல்லாம் திருடு
உன் ருசி என்ன பசி என்ன ஒரு வாட்டி நான் பார்க்கவா
சடுகுடுகுடு ஆடாதே யே பொண்ணே
தொடு தொடு தொடு ஓடாதே ஹே ஹே
கிசு கிசு கிசு பேசாதே யே பையா
கச முசா கசா பண்ணாதே ஹே ஹே
பாதி கடிச்சா பஞ்சு மிட்டாய் அதில எத்தன ருசி
ஈர சேலையில் சொட்டும் தண்ணீர் தித்திக்கும் ருசி
உன் பேர அழுத்தி சொன்னால் ஊறுதையா வாய் ருசி
நீ ஊட்டி விட்ட பாவக்காயில் அச்சு வெல்ல பால் ருசி
நீ பல்லு தேக்கிற வேப்ப குச்சியில் ஏறி போச்சுடி ருசி
உன் கண்ணு குழியிலே தேங்கி நிக்குது மாம்பழ சாரோட ருசி
சடுகுடுகுடு ஆடாதே யே பொண்ணே
தொடு தொடு தொடு ஓடாதே ஹே ஹே
கன்னத்தோட தான் கன்னம் வச்சா கழுத்தில் ஏறுது பசி
முத்தம் குடுத்து தான் முத்தி போனா ஊருது பசி
பதினெட்டு வயசும் வந்தால் ஆரம்பிக்கும் பெண் பசி அறுவது வயசில் கூட அடங்காத ஆண் பசி
ஒரு பஞ்சு மில்லையே சேலை கட்டி நீ மூடி வச்சதால் பசி
ஒரு தங்க சுரங்கமே எந்திரிச்சதால் அங்கத்தில் சிங்கத்தின் பசி
சடுகுடுகுடு ஆடாதே யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே
கிசு கிசு கிசு பேசாதே யே பையா
கச முசா கசா பண்ணாதே
ஒதடு ஒதடு இது இனிப்பான ஒதடு
திருடு திருடு இந்த கொழுப்பெல்லாம் திருடு
உன் ருசி என்ன பசி என்ன ஒரு வாட்டி நான் பார்க்கவா
சடுகுடுகுடு ஆடாதே யே பொண்ணே தொடு
தொடு தொடு ஓடாதே ஹே ஹே
கிசு கிசு கிசு பேசாதே
யே பையா கச முசா கசா பண்ணாதே ஹே ஹே...
Movie: Manadhai Thirudivittai
Lyrics: Pa. Vijay
Music: Yuvan Shankar Raja
0 Comments