Rekkai Katti Parakudhu Song Lyrics in Tamil – ரெக்க கட்டி பறக்குதடி

Rekkai Katti Parakudhu Song Lyrics in Tamil

Lyricist Vairamuthu

ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் 
ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில்
ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் 
ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில்

தோள தட்டி புடிக்கயிலே என்ன சுகம் கண்ணம்மா 
இந்த சுகம் எதில் இருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா 
அடடா பழகி கெடந்த பழைய நெனைப்பில

ரெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள் ஆச
பட்டு ஏறிக்கிட்டேன் அய்யாவோட பைக்கில்

சரித்திரமே மாறி போச்சு மனசு மாறலையே
என் சைக்கிள்க்கும் ஒனக்கு மட்டும் வயசு ஏறலையே
கோடி பணம் புகழ் இருக்குது நரைச்ச மாப்பிள்ளையே 
ஹோய் ஹோய்

இன்னும் கொழுந்து வெத்தல மடிச்சி கொடுக்க குறும்பு போகலயே
ஆன் ரெண்டு பேரும் மெத்தை இட்டு அடி எத்தனை நாளாச்சு
பேரன் பேத்தி கொள்ளும் வயசில என்னது வீண் பேச்சு

உயிர் இருக்கும் வரை இருக்கும் இது காமன் சொன்ன சொல்லாச்சு
ரெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள் ஹோய் ஹோய்
ஆச பட்டு ஏறிக்கிட்டேன் அய்யாவோட பைக்கில் போலாம் ரைட் 

ஆடி மனை வீடு தான சந்தோசம் எனக்கு
நீ மூணு முழம் பூ குடுத்தா முந்தானை உனக்கு

வாலு போச்சு கத்தி வந்தது பலம் கத இருக்கு
அடி வசதி வந்தது வாழ்க்கை போனது நம்மோட கணக்கு
இருவருக்கும் ஒரு தலையணை உறக்கம் வாராதா

இருக்கட்டும் இவனுக்கும் அந்த நெனப்பு வாராதா
உடல் மறந்து சுகம் மறந்து உறவாடும் நேரம் வராதா

ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்
ஆச பட்டு ஏறிக்கிட்டேன் அய்யாவோட பைக்கில்

ஆன் தோள தட்டி பிடிக்கயிலே என்ன சுகம் கண்ணம்மா
இந்த சுகம் எதில் இருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா
அட டா பழகி கெடந்த பழைய நெனைப்பில

ரெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள்
ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில்...


Movie: Annaamalai
Lyrics: Vairamuthu
Music: Deva 

Post a Comment

0 Comments