Poi Solla Manasukku Songs Lyrics in Tamil - பொய் சொல்ல இந்த

Poi Solla Manasukku Songs Lyrics in Tamil

Lyricist Snehan

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் ஹே யே யா

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள 
யார் இடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல 
திட்டமிட்டே நாம் செய்த குற்றம் இல்ல
போராட காலம் இல்லையே ஓ ஹோ

எங்கயோ போ நான் தொலைந்தேனோ தெரியாதே 
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே 
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே யே யே யே யா

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே...

Movie: April Maadhathil
Lyrics: Snehan
Music: Yuvan Shankar Raja

Post a Comment

0 Comments