Nanbaa Vaa Nanbaa Song Lyrics in Tamil – நண்பா வா நண்பா

Nanbaa Vaa Nanbaa Song Lyrics in Tamil

Lyricist Yuga bharathi

வருவது ஒருமுறை உலகிலே 
இதை அறிகிற மனிதனும் கடவுளே
தவறுகள் திருந்திடும் வரையிலே
வரும் தடைகளும் தகர்ந்திடும் முடிவிலே

நமை நாமே உணர்ந்தாலே கிடையாது வேதனை மனதிலே
நதி போல நடந்தாலே ஒரு கோடி சூரியனும் தரையிலே
நண்பா வா நண்பா நண்பா வா நண்பாசிறகுகள் விரித்திடு பறக்கலாம்

வரும் சிரமங்கள் பொறுத்திடு சிரிக்கலாம்
அலைகடல் என தினம் குதிக்கலாம்
கடல் கடந்தொரு பெயரையும் எடுக்கலாம்

மழை ஊற்று அனல் காற்று எதுவான போதிலும் ரசிக்கலாம்
சில வாரம் பல பூமி என நாமும் மாறவே நினைக்கலாம்
நண்பா வா நண்பா நண்பா வா நண்பா

காலம் ஒன்று மாறும் என்று காத்திருபதா நல்லது
காலம் தன்னை மாறச்செய்யும் சாட்டை நெஞ்சிலே உள்ளது

தூசியாலே கலங்கும் விழியை துடைப்பதா விசித்திரம்
காற்றும் கூட நமது பெயரை உரைப்பதே சரித்திரம்

நண்பா வா நண்பா நண்பா வா நண்பா
வா நண்பா வா வா வா..

அன்பை விட சிறந்தது இல்லை என முழங்கிடு
புன்னகை என்னும் உடையே முகவரி
உள்ளவரை விழித்திரு உள் மனதில் பசித்திரு
ஒற்றுமையில் இவ்வுலகை அலங்கரி

நண்பா வா நண்பா நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா நண்பா நண்பா 
நண்பா வா வா வா நண்பா வா நண்பா
நண்பா நண்பா வா நண்பா வா வா வா...


Movie: Saattai
Lyrics: Yuga bharathi
Music: D. Imman



Post a Comment

0 Comments