Mental Manadhil Song Lyrics in Tamil
லைலா லைக்அ லைக் மை லைலா
லைக்அ லைக் யுவா் லைலா
லைக்அ லைக் மை லைலா
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
நேற்று என்பது இன்று இல்லை
நாளை நினைப்பே ஓ.. தொல்லை
லைக்அ லைக் மை லைலா லைலா
இன்று மட்டும் கிங் அண்ட் குயினா
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
லைலா லைக்அ லைக் மை லைலா
லைக்அ லைக் யுவா் லைலா
லைக்அ லைக் மை லைலா
கண்ணாலே கிள்ளாதே
சீண்டாமல் செல்லாதே
தொட்டாலே துள்ளாதே
விட்டாலும் போகாதே
கல்யாணம் கச்சோி
சம்சாரம் சம்மந்தி
பெண்பிள்ளை ஆண்பிள்ளை
அய்யய்யோ ஓ மானே
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
லைலா லைக்அ லைக் மை லைலா
லைக்அ லைக் யுவா் லைலா
லைக்அ லைக் மை லைலா
லைக்அ லைக் யுவா் லைலா
லைலா லைலா லைலா...
Movie: O Kadhal Kanmani
Lyrics: Mani Ratna, A. R. Rahman
Music: A. R. Rahman
0 Comments