Malargal Kaettaen Song Lyrics in Tamil
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ
எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன்
மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன்
எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால் எதனில் தொலைந்தால்
எதனில் தொலைந்தால் எதனில் தொலைந்தால்
நீயே வருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை
எதனில் வீழ்ந்தால் ஆஆஆ……
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சோ்ப்பாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
எதை நான் கேட்பின் எதை நான் கேட்பின்
உன்னையே தருவாய் உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை...
Movie: O Kadhal Kanmani
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman
0 Comments