Enna Nenache Song Lyrics in Tamil – என்ன நெனச்ச

Enna Nenache Song Lyrics in Tamil

Lyricist R. V. Udayakumar

என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச 
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது

என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச 
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது

சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான்
சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்

சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான்
சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்

குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் 
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்

நான் தர சிற்பம் உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச


தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம்
கேக்குதுன்னு நானும் நெனச்சேன்

உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன்

என் பேராசை நூறாசை கேட்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி

ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் 

உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் 
அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் 
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்

மெத்தைக்கு மேல உன்னோட சேல 
என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச

எப்போதும் போல உன்னோட வேலை 
ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன்
நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச

நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்
நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா

கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன்
நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட
கட்டி புடிச்சேன்

சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன்

சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன்

குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் 
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்...


Movie: Chokka Thangam
Lyrics: R. V. Udayakumar
Music: Deva

Post a Comment

0 Comments