Vathikuchi Pathikadhuda Song Lyrics in Tamil
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா யாரும் உன்னை உசுப்புற வரையில
ஈக்குச்சியாய் இல்லாம நீ தீக்குச்சியா இருடா
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா உன் வாழ்வில் வெளிச்சம் வரும்
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா யாரும் உன்னை உசுப்புற வரையில
மனசு உடுத்தின கவலை துணி எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி
இருக்கும் கண்ணீரையும் ஏத்தம் நீ போட்டெடு
அழவா இங்கே வந்தோம் ஆடு பாடு ஆனந்தமா
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா யாரும் உன்னை உசுப்புற வரையில
முயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே
மனச இரும்பாக்கனும் மலையை துரும்பாக்கனும்
ஆழ்கடல் கூட தான் ஆறு போல மாறுமடா…… ஓ…..
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா யாரும் உன்னை உசுப்புற வரையில
ஈக்குச்சியாய்இல்லாம நீ தீக்குச்சியா இருடா
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா உன் வாழ்வில் வெளிச்சம் வரும்
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா யாரும் உன்னை உசுப்புற வரையில...
Movie: Dheena
Lyrics: Vaali
Music: Yuvan Shankar Raja
0 Comments