Puyalae Puyalae Song Lyrics in Tamil - புயலே புயலே

Puyalae Puyalae Song Lyrics in Tamil

Lyricist Snehan

புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே

புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே

இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ

விடிய விடிய தான் என்னை நினைக்கிறே
விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குறே
கிட்டே வந்து தான் விலகி நிக்குற
டாலி டாலி டோய்

உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது
டாலி டாலி டோய்

புயலே புயலே பொத்தி வச்ச புயலே ஹேய்
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே

புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே

இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ

பம்பரம் போலே நீ என்னை ஆட வச்சியே
சாட்டை ஏதும் இல்லாமலே சுத்த வச்சியே

ரயில போல தான் நான் ஓடும் போதெல்லாம்
தாவணிய காட்டி காட்டி நிற்க வச்சியே

எந்தன் மனசை நீ பேச வச்சியே
உந்தன் பேரை சொல்லி சொல்லி சீண்டி பார்க்குதே
வெட்கம் வீசியே என்னை கூச வச்சியே
உன்னை உன்னை பார்க்கும் போதும் கண்கள் கூசுதே

வெட்கப்பட்டதாறு நீ கிட்ட வந்து பாரு
எண்ணப்படி கட்டி புடி டாலி டாலி டோய்

புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே

இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ

யார பார்த்தாலும் அட நீதான் தெரியுரியே
கண்ணு ரெண்டும் கேட்டு போச்சோ ஒண்ணும் புரியலையே
ஊரு கண்ணெல்லாம் உன் மேலே பட்டிருக்கோ
முச்சந்தியில் மண்ணெடுத்து சுத்தி போட்டுக்கோ

உன் பேர் சொல்லித்தான் யார் பேசி போனாலும்
எனக்கே ஜாடை சொல்லுவதாக ஏனோ தோணுதடி
என்ன சொன்னாலும் அது உண்மை இல்லையே

நானும் உன்னை போலே உள்ளே ரொம்ப தொல்லையே
எனக்குள்ளே பாதி நீ இருப்பதா சேதி
வதந்தியும் உண்மை தான் டாலி டாலி டோய்

புயலே புயலே புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ

விடிய விடிய தான் என்னை நினைக்கிறே
விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குறே
கிட்டே வந்து தான் விலகி நிக்குற 
டாலி டாலி டோய்

உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது 
டாலி டாலி டோய்...


Movie: Kovil
Lyrics: Snehan
Music: Harris Jayaraj

Post a Comment

0 Comments