Nathiye Adi Nayil Nathiye Song Lyrics in Tamil
நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்க்கம் பார்த்து பார்த்து நானும் வேலி தோட்டம் போட்டேன்
ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே
மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
நட்பு கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே
காதலாச்சா காதலாச்சா காதலாச்சா காதலாச்சா
பாபிலோனின் தொங்கும் தோட்டம்
உன்னை பார்த்த்தால் அதிசயிக்கும்
அடி ஹீட்டர் போட்டு வந்த
புது வாட்டர் பால்ஸ் நீயா
எனை இன்பலோகம் சேர்க்கும் ஒரு சேட்லைட்டும் நீயா
ஓ நதியே அடி நைல் நதியே னனனன னா
நனைந்தேன் உன் அழகினிலே
உந்தன் பேரை சொல்லிச் சொல்லி வாய் வலிப்பதே
இன்பமாகும் இன்பமாகும் இன்பமாகும் இன்பமாகும்
தீயப்போல நீயும் வந்தா தீக்குளிப்பதே சொர்கமாகும்
சொர்கமாகும் சொர்கமாகும் சொர்கமாகும்
நூறு கிராம் தான் இதயம் அதிலே நூறு டன்னாய் உன் நினைவு
அந்த உலக அழகி யாரும் உந்தன் அழகில் பாதி இல்லை
உன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த நியூட்டன் இன்று இல்லை
நதியே அடி நைல் நதியே லலல லா நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்த்து சேர்த்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்கம் பார்த்து பார்த்து நானும் வேலி தோட்டம் போட்டேன்
ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
ஓ நிலா உன் ஊர்வலமா என் முகம் பனி பூவனமா
லா லா லால லால லா லலா லலா லா லா...
Movie: Vaanathaippola
Lyrics: Pa. Vijay
Music: S. A. Rajkumar
0 Comments