Megam Karukuthu Song Lyrics in Tamil - மேகம் கருக்குது

Megam Karukuthu Song Lyrics in Tamil

Lyricist Vairamuthu

தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின்

தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் 
தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் 

தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் 
தக்குசிக்கு தக்குஜின்

மேகம் கருக்குது தக்குசிக்கு தக்குஜின்
மின்னல் சிாிக்குது தக்குசிக்கு தக்குஜின்

சாரல் அடிக்குது தக்குசிக்கு தக்குஜின் இதயம் பறக்குது
மேகம் கருக்குது மின்னல் சிாிக்குது சாரல் அடிக்கிறதே 
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே

மேகம் கருக்குது தக்குசிக்கு தக்குஜின்
மின்னல் சிாிக்குது தக்குசிக்கு தக்குஜின்

சாரல் அடிக்குது தக்குசிக்கு தக்குஜின்
இதயம் பறக்குது தக்குசிக்கு தக்குஜின்

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் 
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு என் மாா்பே உன் வீடு

மேகம் கருக்குது தக்குசிக்கு தக்குஜின்
மின்னல் சிாிக்குது தக்குசிக்கு தக்குஜின்

நிலாவே வா வா வா நில்லாமல் வா வா வா
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா 
உன் கரையை சலவை செய்து விடவா

புறாவே வா வா வா பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இடம் தர வா 
என் கூந்தலில் கூடு செய்து தர வா

காற்றை போல் எனக்கு கூட சிறகொன்றும் கிடையாது 
தடைமீறி செல்லும் போது சிறை செய்ய முடியாது

இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம் 
இன்னும் இன்னும் வளா்த்துக்கொள்வேன்
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் 
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு என் மாா்பே உன் வீடு

தர ரா ராரா தர ரா ராரா தர ரா ரா ராராராரே
தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு
தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு
தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு…சிக்

தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின்

கனாவே வா வா வா கண்ணோடு வா வா வா 
விண்வெளியை அளந்திட சிறகு கொடு 
விண்மீனில் எனக்கு படுக்கை போடு

மைனாவே வா வா வா மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி பரப்பு 
என் அழகை பறந்து பறந்து பரப்பு

பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது 
அதனால் தான் இரண்டாம்  நிலவாய் 
நான் வந்தேன் இப்போது

பூக்களில் தூங்கும் பனிதுளி அள்ளி 
காலையில் குளித்துக்கொள்வேன்  
விடிகிற போது விடிகிறபோது 
வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன் ஹோய்

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் 
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு என் மாா்பே உன் வீடு

மேகம் கருக்குது தக்குசிக்கு தக்குஜின்
மின்னல் சிாிக்குது தக்குசிக்கு தக்குஜின்
சாரல் அடிக்குது தக்குசிக்கு தக்குஜின் 
இதயம் பறக்குது...

Movie: Kushi
Lyrics: Vairamuthu
Music: Deva

Post a Comment

0 Comments