Lyricist Na. Muthukumar

ஏதோ நினைக்கிறேன் பாடல் வரிகள்

ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்

ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்
நீ  சிரித்தால் வந்தேன் மொழி வரவில்லை 
மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை

அடடா அடடா காதல் அழகிய தொல்லை 
உன்கிட்ட ஒன்னு சொல்லணும் 
ஒன்னோட ஒன்னாயிருக்கணும் 
உன்கிட்ட ஒன்னு சொல்லணும்
ஒன்னோட ஒன்னாயிருக்கணும்

ஊரைச் சுற்றி பார்த்தாலும் உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே 
அன்பே என் அன்பே

யாரைப்பற்றிக்கேட்டாலும் உன்னைப்பற்றி சொல்கிறேனே
அன்பே என் அன்பே
உலகம் எல்லாம் அழகாக உன்னாலே தெரிகிறதே
துடிக்கிற இதயத்தின் ஓசைகள் நீயே

இது என்ன நான்தானா ஏனிந்த மாற்றம் 
இன்றென்ன திருநாளா நெஞ்சில் கொண்டாட்டம்
அடடா அடடா காதல் அழகிய தொல்லை

உன்கிட்ட ஒன்னு சொல்லணும் 
ஒன்னோட ஒன்னாயிருக்கணும்

ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன் 
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்

கண்ணாடிக்கு பொட்டு வைத்தேன் உன் நினைவ ஒட்டிக்கொண்டேன் 
காதல் இதுதானா

கண்மூடீயும் உன்னைக் கண்டேன் கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன் 
காதல் இதுதானா

அக்கம் பக்கம் யாருமில்லை
அப்போதும் நான் சொல்லவில்லை

தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன்

நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை 
விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை 
அடடா அடடா காதல் அழகிய தொல்லை

உன்கிட்ட ஒன்னு சொல்லணும் 
ஒன்னோட ஒன்னாயிருக்கணும்

ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்

பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை 
மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை 
உன்கிட்ட ஒன்னு சொல்லணும் 
ஒன்னோட ஒன்னாயிருக்கணும்…

Movie: Thalai Nagaram
Lyrics: Na. Muthukumar
Music: D. Imman

Leave a Reply