Uyir Uruvaatha Song Lyrics in Tamil
உயிர் உருவாத உருகுலைக்காத
என்னில் வந்து சேர நீ யோசிக்காத
திசை அறியாத பறவைய போல
பறக்கவும் ஆச உன்னோடு தூர
வாழ்க்க தீர தீர வாயேன் நிழலா கூட
சாகும் தூரம் போக துணையா
நீயும் தேவ நான் உன் கூட
ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ
ஓஓ ஹோஹோ ஹோ
ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோ
உன் நெனப்பு நெஞ்சுக்குழி வர இருக்கு
என் உலகம் முழுசும் உன்னை சுத்தி சுத்தி கெடக்கு
உன் நெனப்பு நெஞ்சுக்குழி வர இருக்கு
என் உலகம் முழுசும் உன்னை சுத்தி சுத்தி கெடக்கு
மனசுல ஒரு வித வலிதான் சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும் நிஜமா நிஜமா
கண்ணே கண்ணே காலம் தோறும்
என்கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும்
ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ
ஓஓ ஹோஹோ ஹோ
ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோ
நான் முழுசா உன்னை எனக்குள்ள பொதைச்சேன்
என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்
நான் முழுசா உன்னை எனக்குள்ள பொதைச்சேன்
என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்
இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும் தான்
உறவா வரணும் மறுபடி
உனக்கென பிறந்திடும் வரம் நான் பெறணும்
பெண்ணே பெண்ணே வாழ்க்க நீள என் கூட நீ மட்டும்
போதும் போதும் நீ நாளும்
ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ
ஓஓ ஹோஹோ ஹோ
ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோ
Movie: Iravukku Aayiram Kangal
Lyrics: Sam C. S.
Music: Sam C. S.
0 Comments