Uruguthey Maruguthey Song Lyrics in Tamil
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பார்த்தாலே
தங்கம் உருகுதா அங்கம் கறையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கி தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா
ஏய் உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பார்த்தாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா
ஓஓஓ ஹோ ஓஓஓஓஓஓஓஓ
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பார்த்தாலே
ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு ஹோய்
ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான்
என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சோ்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன்
ஆஆ காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன்
ஓ சாமி பார்த்து கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்க ஓஓ ஏஏ யே
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பார்த்தாலே
ஊரைவிட்டு எங்கயோ வேர் அருந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா
ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே
போவேன் ஓஓஓஓஓஓ
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பார்த்தாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா
ஓஓஓஓஓஓஓஓஓ ஹோ ஓஓஓஓஓஓஓஓ
ஓஓ ஹோய் உருகுதே...
Movie: Veyil
Lyrics: Na. Muthukumar
Music: G. V. Prakash Kumar
0 Comments