Unkooda Pesathaane Lyrics in Tamil
ஏனோ ஏனோ ஏனோ
உன் கூட பேச ஆசஆச உன் கூட பேச ஆச ஆச
உன்கூட பேசத்தானே ஆச ஆச இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச
உன் கூட பேச ஆச ஆச
உன்கூட பேசத்தானே ஆச ஆச
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச வீச
மழையா பொழிஞ்சு மனசுல பூத்த படகா இருந்து கரையில சேர்த்த
உன்ன சொல்ல வார்த்த போதாது ஆகாது போதாது ஆகாது
உன்கூட பேசத்தானே ஆச ஆச
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ..
கலங்கிய பொழுதுல கடவுள போல எனக்கு நீ கெடச்சது யோகம்
உலகமே புதுசு போல் தெரியுது ஏனோ
அருகில் நீ இருக்குற நேரம் நேரம்
பண காசுல வாழுற உலகம் உன்ன பார்த்திட மாறுதல் அடையும்
ஒரு கூட்டுல சேருற இதயம் உயிர் ஓவியமா உன்ன வரையும்
பக்கத்துல நீயும் நின்னா என்ன வந்து சேரும் அத்தனையும்
உன்கூட உன்கூட உன்கூட பேசத்தானே ஆச ஆச
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச..
நெருப்புல விழுந்திடும பருத்திய போல
நெனப்பையும் கொளுத்துது நேசம்
கலங்கர வெளக்கம் போல் தெசையா நீ காட்ட உசுருல பரவுது வாசம வாசம்
நெதம் போகுர பாதைய மறந்து தடுமாறிடுரேன் என்ன இழந்து
ஒரு பார்வையில் மேனியும் சிவந் அழகாகிடுதே உயிர் கலந்து
மொத்ததுல உன் நெனப் கண்ணடிச்சு பேசும் உள்ளிருந்து
உன்கூட பேச உன்கூட பேசத்தானே ஆச ஆச ஆச ஆச
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச
மழையா பொழிஞ்சு மனசுல பூத்த படகா இருந்து
கரையில சேர்த் உன்ன சொல்ல வார்த் போதாது ஆகாது
ஏனோ ஏனோ போதாது ஆகாது உன்கூட பேச ஆச ஆச ஒஓ ஆ...
Movie: Rubaai
Lyrics: Yugabharathi
Music: D. Imman
0 Comments