Lyricist Ilaiyaraaja

உன் குத்தமா என் குத்தமா பாடல் வரிகள்

உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல

பச்சம்பசும் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே 
இன்று நடபாதையிலே வாழ்வதென்ன மூலையிலே

கொத்து நெருஞ்சு முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே
சொன்னாலும் சோகம் அம்மா தீராத தாகம் அம்மா

நிலவோட மணளோட தெருமண்ணு உடம்போட விளையாண்ட ஒரு காலம்
அலைஞ்சாலும் திாிஞ்சாலும் அழியாத கலையாத கனவாச்சு இளம் காலம்

என்ன எதிா்காலமோ.. என்ன எதிா்காலமோ என்ன புதிா் போடுமோ 
இளமையில் புாியாது முதிமையில் முடியாது
இன்பத்திற்கு ஏங்காத இளமையும் இங்கேது 
காலம் போடுது கோலங்களே

என் குத்தமா உன் குத்தமா  யார நானும் குத்தம் சொல்ல  இது என் குத்தமா

பேசாம இருந்தாலும் மனசோட மனசாக பேசிய ஒரு காலம்
தூரத்தில் இருந்தாலும் தொடா்ந்து உன் அருகிலே குலவிய ஒரு காலம்

இன்று நானும் ஓரத்தில்… இன்று நானும் ஓரத்தில் ஏன் மனது தூரத்தில்
வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசை உண்டு
வீணாகி போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு 
மெய் குரல் பாடுது வீணையோடு

உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல
உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல 
பச்சம்பசும் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே 
இன்று நடபாதையிலே வாழ்வதென்ன மூலையிலே

கொத்து நெருஞ்சு முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே
சொன்னாலும் சோகம் அம்மா தீராத தாகம் அம்மா

உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல
உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல…

Movie: Azhagi
Lyrics: Ilaiyaraaja
Music: Ilaiyaraaja

Leave a Reply