Thanni Thotti Thedi Song Lyrics in Tamil - தண்ணி தொட்டி தேடி

Thanni Thotti Thedi Song Lyrics in Tamil

Lyricist Vairamuthu

ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி
சாரயத்த ஊத்து ஜன்னலத்தான் சாத்து
சாரயத்த ஊத்து ஜன்னலத்தான் சாத்து

ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்

புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊருகாய கொண்டா உன்னையும் தொட்டுக்குறேன்
புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊருகாய கொண்டா உன்னையும் தொட்டுக்குறேன்


அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா 
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா 
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா

மகராஜா பிச்சை கேட்டு இங்கு பாடுறான்
என்னை பார்த்து கோப்பை தள்ளாடும் 
காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் 
ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி
சாரயத்த ஊத்து ஜன்னலத்தான் சாத்து
சாரயத்த ஊத்து ஜன்னலத்தான் சாத்து

ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்

இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து


எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாடு
இன்னைக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாடு
இன்னைக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு

ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது
மானம் போச்சு ஞானம் போகாது 
ரோஷம் பார்த்தாலே போதை தான் ஏறாது

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் 
ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி
சாரயத்த ஊத்து ஜன்னலத்தான் சாத்து
சாரயத்த ஊத்து ஜன்னலத்தான் சாத்து

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் 
ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி...

Movie: Sindhu Bhairavi
Lyrics: Vairamuthu
Music: Ilaiyaraaja

Post a Comment

0 Comments