Sandakkaari Song Lyrics in Tamil - சண்டக்காரி

Sandakkaari Song Lyrics in Tamil

Lyricist Yugabharathi

சண்டக்காரி  வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல வட்டம அடிக்க ஏங்குறேன்

சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன் 
குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன்

எட்டு வச்சு நீயும் போனா சொக்குதடி 
எட்டு பட்டி ராசா பேச்சும் திக்குதடி
ஒட்டியிருக்க ஒத்துக்கடி

சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்க ஆளுறேன் 
குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன்

சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்க ஆளுறேன் 
குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன்
ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட... 
ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட...

மத்தளத்த போல நீதான் நெஞ்சையும் தட்டுறியே 
மெட்டெடுத்து நானும் பாட தொண்டைய முட்டுறியே

ஒட்டு மொத்த ஊருமே உச்சு கொட்டும ஆம்பள 
உன்னை கண்ட ஆசையில் நிப்பதென்ன ரோட்டுல

சாமி சத்தியமா உன்னை விட்டு வாழ தோணல 
காது குத்தல நா கிட்ட வந்து கேளு தேவல
என்ன நடந்துச்சு மனசுக்குள்ள

சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன் 
குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன்

டாலு டாலிலா டாலு டாலுடாலு டாலிலா 
டாலு டாலுடாலு டாலிலா டாலு டாலு...
ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட 
ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட
ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட...

ஹா ஹா ஹா அந்தரத்தில் ஊஞ்சல் போட்டு 
என்னை நீ கொஞ்சனுமே கிச்சி
கிச்சி மூட்டி நான் உன் கன்னத்த கிள்ளனுமே

எட்டி நின்னு நீயுமே செய்வதென்ன பாவனை மந்திரிச்ச
கோழிய வெட்ட என்ன யோசனை

கோழி எங்கிருந்து வந்ததின்னு கேக்கும் ஊருல
காதல் வந்த வழி சொல்ல இங்கு யாருமே இல்ல
என்ன நடந்துச்சு மனசுக்குள்ள

சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன்

 எட்டு வச்சு நீயும் போனா சொக்குதடி 
எட்டு பட்டி ராசா பேச்சும் திக்குதடி
ஒட்டியிருக்க ஒத்துக்கடி

சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன் 
குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன்...

Movie:  Kadaikutty Singam
Lyrics: Yugabharathi
Music: D. Imman

Post a Comment

0 Comments