Paadariyen Padippariyen Song Lyrics in Tamil - பாடறியேன் படிப்பறியேன்

Paadariyen Padippariyen Song Lyrics in Tamil

Lyricist Vairamuthu

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தான் அறியேன் 
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சி பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல

அர்த்தத்த விட்டு புட்டா அதுக்கொரு பாவமில்ல 
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல 
என்னமோ ராகம் என்னென்னமோ தாளம் 
தலைய ஆட்டும் புரியாத கூட்டம்

எல்லாமே சங்கீதந்தான்
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதி தான் 
சட்ஜமம் என்பதும் தைவதம் என்பதும் பஞ்ச பஞ்சப்பரம்பரைக்கப்புறந்தான்

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தான் அறியேன் 
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

கவலை ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும் அதுக்கொரு பாட்ட படி

எண்ணியே பாரு எத்தன பேரு 
தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு

சொன்னது தப்பா தப்பா ஆஆஆ ஆஆ ஆஆ
சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புறத்துல சொன்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புறத்துல சொன்னதப்பா

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தான் அறியேன் 
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சி பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தான் அறியேன் 
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்...

Movie: Sindhu Bhairavi
Lyrics: Vairamuthu
Music: Ilaiyaraaja

Post a Comment

0 Comments