Oru Paarvaiyil Song Lyrics in Tamil
ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றி விட்டாய்
சிறகைப் போலொரு வேகத்தில் வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை தூரத்தில் தூரத்தில் பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்
நீ எனது உயிராக நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்
உயிரே நீ பார்த்தாலே
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்...
Movie: Siva Manasula Sakthi
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja
0 Comments