Oliyile Therivathu Song Lyrics in Tamil
ஒளியிலே தொிவது தேவதையா
ஒளியிலே தொிவது தேவதையா
உயிாிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசம் இல்லையா
நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தொிவது தேவதையா
தேவதையா தேவதையா
சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்னென்ன
என்ன எண்ணியும் புாியவில்லையே நடந்தது என்னென்ன
கோவில் மணியை யாரு அடிக்கிறா
தூங்கா விளக்க யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும்
ஒளியிலே தொிவது நீ இல்லையா
நீ இல்லையா நீ இல்லையா
புத்தம் புதியதோா் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓா் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தொியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல
ஒளியிலே தொிவது நீ இல்லையா
உயிாிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசம் இல்லையா நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தொிவது தேவதையா
தேவதையா தேவதையா...
Movie: Azhagi
Lyrics: Ilaiyaraaja
Music: Ilaiyaraaja
0 Comments