Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics in Tamil
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
நானென்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை உயிரே வா...
நாடகம் முடிந்த பின்னாலும் நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே உயிரே வா
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
உயிரே வா...
Movie: Hey Ram
Lyrics: Kamal Haasan
Music: Ilayaraaja
0 Comments