Manmadhane Nee Song Lyrics in Tamil - மன்மதனே நீ கலைஞன்

Manmadhane Nee Song Lyrics in Tamil

Lyricist Snehan

மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான்

என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியல 
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல 
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை 
இருபது வருடம் உன்னைப்போல்  எவனும் என்னையும் மயக்கவில்லை

எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை 
இருபது வருடம் உன்னைப்போல்  எவனும் என்னையும் மயக்கவில்லை

மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான் 
மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான்

நானும் ஓர் பெண் என பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்

அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன் உனக்கேதும் தெரிகிறதா

ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் சரித்திரமோ
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் சரித்திரமோ

மன்மதனே உன்னை பார்க்கிறேன்  
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்   
மன்மதனே உன்னை ருசிக்கிறேன் 
மன்மதனே உன்னில் வசிக்கிறேன் 
உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ 
உந்தன் முன்னாடி மட்டும்வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன்பேரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ள 
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ள 
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ள 
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ள 

ஆஹாஹா ஹா ஹா ஹா ஹா
ஆஹாஹா ஹா ஆஹாஹா
ஹா ஹா ஹா ஹா ஆஹாஹா ஹா...

Movie: Manmadhan
Lyrics: Snehan
Music: Yuvan Shankar Raja

Post a Comment

0 Comments