Lyricist Vairamuthu

கண்ணாமூச்சி பாடல் வரிகள்

கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு

இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் 
என தெரியுது எப்போது
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம் 
என தெரிவது எப்போது

ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ
ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ

கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு

பல ஆயிரம் ஆசைகள் உண்டு
இவர் இதயங்கள் நினைப்பதற்கு

இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை 
இங்கு நினைத்ததை முடிப்பதற்கு
போகின்ற மேகங்கள் எங்கே தூருமோ
யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ

கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே…

Movie: Jayam
Lyrics: Vairamuthu
Music: R. P. Patnaik

Leave a Reply