Kaadhala Kaadhala Song Lyrics in Tamil
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு என் வேதனை
சொல்லும் ஓஹோ
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொல்லும் ஓஹோ
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி தத்தி தவிக்கையில் கண்ணில்
மழைத்துளி இந்த ஈரம் என்று மாறுமோ
ஓஓஓஓஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஓயாத தாபம் உண்டான நேரம்
நோயானதே நெஞ்சம் ஓஹோ
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன்
தீயானதே.. மஞ்சம் ஓஹோ
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி
மானே மறந்திடு இன்று ஜென்ம பந்தம் விட்டு போகுமா...
ஓஓஓஓஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
Movie: Avvai Shanmughi
Lyrics: Vaali
Music: Deva
0 Comments