Kaadhal Kaadhal Song Lyrics in Tamil
காதல் காதல் காதல் காதல் காதல்
இனித்திடும் நரகமா
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா
கண்களில் பொங்கும் நீரில்
காட்சியும் மறைந்து போகும்
காதலின் மடியில் தானே
இறுதியாய் இதயம் தூங்கும்
பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே
தெய்வம் கருணை கொண்டால் வெல்லும் காதலே
காதல் காதல் காதல் காதல் காதல்
இனித்திடும் நரகமா
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா
ஓடும் மேகங்கள் ஓய்வு கொள்ளலாம்
மழையாய் பொழிந்தே
தன் பாரம் தீர்க்கலாம்
அழுதால் கூட தீரா சுமையே காதல்
தீயில் கருகும் இமையே
காதல் காதல் காதல் காதல் காதல்
இனித்திடும் நரகமா
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா
கண்களில் பொங்கும் நீரில் காட்சியும்
மறைந்து போகும் காதலின்
மடியில் தானே இறுதியாய்
இதயம் தூங்கும்
பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே
தெய்வம் கருணை கொண்டால் வெல்லும் காதலே
கண்கள் விளையாடி காதல் வந்தது இதயம்
களவாட துணிவு தந்தது
இதயம் தந்து இதயம் வாங்கும்
காதல் என்றும் வெல்லும் வெல்லுமே...
Movie: Jayam
Lyrics: Thamarai
Music: R. P. Patnaik
0 Comments