Iru Vizhi Unadhu Song Lyrics in Tamil
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஓஹோ… ஹோ ஒரே ஞாபகம்
ஒஹோ… ஹோ உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும் போது தூக்கம் இங்கு ஏது
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்..
Movie: Minnale
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj
0 Comments