Eppadio Maatikiten Song Lyrics in Tamil
எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
தப்பி செல்லவே நெனச்சேனே
பாவி மனசுக்கு தெரியலையே
விட்டுச்செல்லவே துடிச்சேனே
வழி இருந்தும் முடியலையே
எதுக்காக டென்ஷன் ஆகுற
எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
எப்படியோ மாட்டிக்கிட்டேன் லே லே லேயோ
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் லே லே லேயோ
எங்கிட்ட பொய்பேசுனியே அது டூ மச்சு
என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே அது த்ரீ மச்சு
எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த அது ஃபோர் மச்சு
சைக்கிள் கேப்புள சீன் போட்டியே அது ஃபைவ் மச்சு
எதுக்காக டென்ஷன் ஆகுற
எதுக்காக லொள் லொள் கொலைக்கிற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
எப்படியோ மாட்டிக்கிட்டேன் ஏ ஏ யெஹ்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் சிகுறு பாப் பாப் பா
கோவையில ஏன் பொறந்த அது ரொம்ப ஓவர்
குசும்போடத்தான் ஏன் வளர்ந்த ரொம்ப ரொம்ப ஓவர்
கண்ட மேனிக்குஅலையிறியே ஓவரோ ஓவர்
சண்டைக் கோழியா திரியிரியே ஓவர் ஓவர் ஓவர்
எதுக்காக வைலென்ட் ஆகுற
எதுக்காக சைலென்ட் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
எப்படியோ மாட்டிக்கிட்டேன் ஓ ஓஹோ ஹோ
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் ஓ ஓஹோ ஹோ
தப்பி செல்லவே நெனச்சேனே பாவி மனசுக்கு தெரியலையே
விட்டுச்செல்லவே துடிச்சேனே வழி இருந்தும் முடியலையே
எதுக்காக டென்ஷன் ஆகுற
ஓ ஓஹோ ஹோ
எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற
ஏ ஏ யெஅஹ்
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
லே லே லேஹியோ லேஹியோ
லே லே லே லேஹியோ ஓ...
Movie: Siva Manasula Sakthi
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja
0 Comments