Aval Varuvala Song Lyrics in Tamil
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள்
கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள்
அஹா….. திருடிச் சென்ற என்னை
திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் ..
வருவாளே ஆஆ….. அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை
அறிவாளா அறிவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள்
ஓஹோ… அவளை ரசித்தபின்னே
நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
பெண்ணில் இருக்கு அந்த பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு
பொருளிருக்கு பொருளிருக்கு
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள்...
Movie: Nerrukku Ner
Lyrics: Vairamuthu
Music: Deva
0 Comments