Lyricist Vaali

ஆடியில சேதி சொல்லி பாடல் வரிகள்

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு 
சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி
சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான்

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு 
சேதி சொன்ன மன்னவரு தான் 

எனக்கு  சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் 
அழகு மன்னவரு மன்னவரு தான்

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு 
சேதி சொன்ன மன்னவரு தான் 

எனக்கு  சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் 
அழகு மன்னவரு மன்னவரு தான்

சேலை மேல சேலை வச்சு செவத்த பட்டு நூறு வெச்சு
ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
சேலை மேல சேலை வச்சு செவத்த பட்டு நூறு வெச்சு
ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு

வீரபாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கம் தான் 
ராமா் என்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு 
சேதி சொன்ன மன்னவரு தான் 

எனக்கு  சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் 
அழகு மன்னவரு மன்னவரு தான்

பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல 
மாமன் கூட சேர்ந்திருப்பேன் 
மதுரை வீரன் பொம்மி போலே

பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல 
மாமன் கூட சேர்ந்திருப்பேன்
மதுரை வீரன் பொம்மி போலே

சேலையோட நூல போல  சேர்ந்திருக்கும் பந்தம் தான் 
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித்தந்த சொந்தம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு 
சேதி சொன்ன மன்னவரு தான் 

எனக்கு  சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான்

அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான் 
அழகு மன்னவரு மன்னவரு தான்..

Movie: En Aasai Machan
Lyrics: Vaali
Music: Deva

Leave a Reply