Lyricist Vairamuthu

அந்த நிலாவ தான் பாடல் வரிகள்

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்
கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்
கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

மல்லு வேட்டி கட்டி இருக்கு அது மேல மஞ்சள் என்ன ஒட்டி இருக்கு
எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன் 
கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
முத்தழகு கட்டி புடிச்சி முத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சு

மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஹ்ம்ம் ஏதுடா வம்பா போச்சு ரவுக்கையும் கிடையாது

சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
பூவு ஒன்னு கண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேண்டாம் ஹ்ம்ம் ம்ம்ம்

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன் 
கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன் 
கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக
ரத்தினமே முத்தம் வைக்கவா அதுக்காக
பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெட்கத்தையும் பொத்தி வைக்கவா
அதுக்காக மந்தியில பந்தி வைக்கவா

ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாக

காத்தடிச்சா தாங்காதடி மல்லிகை பூ மாராப்பு கையிருக்கு காவலுக்கு
வேணாமுங்க வீராப்பு அடி போடி புள்ளை எல்லாம் டூப்பு
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக…

Movie: Muthal Mariyathai
Lyrics: Vairamuthu
Music: Ilaiyaraaja

Leave a Reply