Miskin Lyrics
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”தாய்மடியில் நான் தலையை பாடல் வரிகள்

தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை

ஆராரோ பாடு கண்மணியே ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே

தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

சோகம் தாங்கி பாரம் இறக்க யாரும் இல்லையே
தாகம் தீர்க்க சுணையாய் இங்கு கருணை இல்லையே

கோபம் வாழ்வில் நிழலாய் ஓடி ஆடி அலையா
பாசம் நெஞ்சில் கனலாய் ஓங்கி ஏங்கி எரிய

காற்றே என் காற்றே உன்
தாலாட்டில் இன்று தூங்கிடுவேன்

தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

காயம் செய்த மனிதன் இன்று இருளில் கரைகிறேன்
நியாயம் செய்த மனதை
நினைத்து ஒளியில் நனைகிறேன்

காலம் மீண்டும் மாற மாயம் கையில் இல்லை
ஞாலம் மீண்டும் மாற பாரம் நெஞ்சில் இல்லை

தாயே என் தாயே உன்
சேய் இங்கு கருவில் கலந்திடுவேன்

தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை

ஆராரோ பாடு கண்மணியே ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே கண்மணியே என் பொன்மணியே

தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே..” tab_2_title=”English” tab_2_content=”Thai Madiyil Song Lyrics in English

Thaai Madiyil Naan Thalaiyai Chaaikkiren
Thangamae… Nyaana Thangamae…

Thaai Madiyil Naan Thalaiyai Chaaikkiren
Thangamae… Nyaana Thangamae…

Un Poomadi Enakku Kidaikkavumillai
Pogum Vazhikku Un Ninaivae Thunai…

Aaraaro Paadu Kanmaiyae…
Aaraaro Paadu Kanmaiyae…

Aaraaro Paadu Kanmaiyae…
Kanmaiyae… En Ponmaniyae…

Thaai Madiyil Naan Thalaiyai Chaaikkiren
Thangamae… Nyaana Thangamae…

Sogam.. Thaangi Baaram
Irakka Yaarum Illaiyae…
Thaagam Theerkka Sunaiyaai Ingu
Karunai Illaiyae…

Kobam Vaazhvil Nizhalaai
Oodi Aadi Alaiyaa…
Paasam Nenjil Kanalaai
Oongi Engi Eriya…

Kaatrae En Kaatrae Un
Thaalaattil Indru Thoongiduven….

Thaai Madiyil Naan Thalaiyai Chaaikkiren
Thangamae… Nyaana Thangamae…

Kaayam Seidha Manidhan Indru
Irulil Karaigiren… Niyaayam Seidha
Manadhai Ninaithu Oliyil Nanaigiren….

Kaalam Meendum Maara…
Maayam Kaiyil Illai…
Nyaalam Meedum Maara
Baaram Nenjil Illai…

Thaayae En Thaayae Un
Seyingu Karuvil Kalandhiduven…

Thaai Madiyil Naan Thalaiyai Chaaikkiren
Thangamae… Nyaana Thangamae…

Un Poomadi Enakku Kidaikkavumillai
Pogum Vazhikku Un Ninaivae Thunai…

Aaraaro Paadu Kanmaiyae…
Aaraaro Paadu Kanmaiyae…

Aaraaro Paadu Kanmaiyae…
Kanmaiyae… En Ponmaniyae…

Thaai Madiyil Naan Thalaiyai Chaaikkiren
Thangamae… Nyaana Thangamae…

Thaai Madiyil Naan Thalaiyai Chaaikkiren
Thangamae… Nyaana Thangamae…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Psycho
Lyrics: Mysskin
Music: Ilaiyaraaja