Solli Tholaiyen Ma Song Lyrics in Tamil
காணா போன காதல
நானா கெஞ்சி கேட்குறேன்
போனா போகுது காதல
சொல்லித் தொலையேன் மா..
வீணா நேரம் போகுது
என் மானம் கப்பல் ஏறுது
தானா வந்து காதல
சொல்லித் தொலையேன் மா..
நீ ஓகே சொல்லித் தொலைஞ்சா
தர குத்த போடுவேன்
இல்ல வேணா சொல்ல துணிஞ்சா
சோக சாங்க பாடுவேன்..
உனக்கு வெயிட் பண்ணியே
பாடி வீக் ஆகுது
பேஸ்மென்ட் ஷேக் ஆகுது
ஹார்ட்டு பிரேக் ஆகுது..
லவ்வ சொல்லாத தால
நெஞ்சு லாக் ஆகுது
கரண்ட் இல்லாத ஊர் போல
டார்க் ஆகுது..
வாரம் ஒன்னுல கனவுல வந்த
வாரம் ரெண்டுல மனசுல வந்த
மூனாம் வாரமே ரத்தத்துலயும் நீதான்
அட ஏன் மா அட ஏன் மா..?
நல்ல பாக்குற கூச்ச படாம
நீ நல்லா இளிக்குற
லவ்வ சொன்னா மட்டும்
ஏன் மா மொறைக்குற..?
சரியே இல்லாம அட போமா போமா..
நோ நோ சும்மா சொன்னேன் அம்மா
உனக்காக பொறந்தவன்
நான் மட்டும் தான்மா..
உன்கூட வாழவே
தினம் தோறும் சாகுறேன்
காப்பாத்த காதல சொல்லித்
தொலையேன் மா..
வூ வூ வூ
போனா போகுது காதல
சொல்லித் தொலையேன் மா..
உனக்கு வெயிட் பண்ணி..
வெயிட் பண்ணி..
வெயிட் பண்ணி..
உனக்கு வெயிட் பண்ணியே
பாடி வீக் ஆகுது
பேஸ்மென்ட் ஷேக் ஆகுது
ஹார்ட்டு பிரேக் ஆகுது..
லவ்வ சொல்லாத தால
நெஞ்சு லாக் ஆகுது
கரண்ட் இல்லாத ஊர் போல
டார்க் ஆகுது..
Movie: Yaakkai
Lyrics: Vignesh Shivan
Music: Yuvan Shankar Raja
0 Comments