Othaiyila Nikkurendi Song Lyrics in Tamil
ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி
அடியே அழகே உன் அருமை தொியாம
அலைஞ்சேன் திாிஞ்சேன் நான் தலைகால் புாியாம
பட்டேன் புத்திகெட்டேன் உன் பேச்சக் கேட்காம
ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி
கண்ணு மண்ணு தொியாம கண்டபடி போனேன்
கூட்ட மறந்தே பறந்த கூண்டுக்கிளி ஆனேன்
கண்ணமூடி படுத்தாத்தான் கனவில் உன்னப் பாப்பேன்
ஏக்கத்துல தூக்கம் வரல எப்போ கைய கோா்ப்பேன்
நாய் நாியும் சுத்தும் இந்த பொல்லாத உலகத்துல
ஆத்தி நீ என்ன செய்வ நினைச்சாலே துயரம் புள்ள
பட்டேன் புத்திகெட்டேன் உன் பேச்சக் கேட்காம
ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி
எத்தனையோ பாதை இங்க போனதடி முன்னே
முட்டுச்சந்தத் தேடிப் போயி முட்டிக்கிட்டு நின்னேன்
கொத்துக் கொத்தா பூவை எல்லாம் பாக்கல என் கண்ணே
பூவூன்னுதான் தீய மொச்சி சுட்டுக்கிட்டேன் பொன்னே
சிட்டெறும்பு பொந்துக்குள்ள சேகாிச்ச தானியமா
சித்தகத்தி உன் நினைப்ப சேத்து வச்சேன் நான்தானம்மா
பட்டேன் புத்திகெட்டேன் உன் பேச்சக் கேட்காம
ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி…
Movie: Iraivi
Lyrics: Mani Amudhavan
Music: Santhosh Narayanan
0 Comments