Onnu Rendu Moonu Naalu Song Lyrics in Tamil - ஒன்னு ரெண்டு மூனு நாலு

Onnu Rendu Moonu Naalu Song Lyrics in Tamil

Lyricist Vivek

ஒன்னு ரெண்டு மூனு நாலு ஐஞ்சு ஆறு போரு 
எடுத்த எடுப்பில் எய்ட்த்து ரவுண்டு போகப்போறேன் பாரு

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா
மூனு நாலு ஆஹா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா
ஏழு ஆஹா

வெய்ட்டான வேதாளம் தலைமேல ஒன்னு ஏத்திக்கிட்டேன்
டவுட் எல்லாம் கேட்டாலும் கிளியா் பண்ணி உள்ள ஊத்திக்கிட்டேன்

படுத்த மனசு எழுப்பப் பாக்குது 
எழுப்பி தெளிய வச்சு அடிக்கப் பாக்குது 
அடிச்சி அடுத்த நிமிஷம் சிாிச்சுப் பாக்குது
சிாிச்சு கழுத்த கவ்வி கடிக்கப் பாக்குது…….

வேஸ்ட்டு வேஸ்ட்டு பாட்டலு
டேஸ்ட்டு டேஸ்ட்டு பாட்டலு
டேஸ்ட்டு டேஸ்ட்டு  பாட்டலு
கோஸ்ட்டு கோஸ்ட்டு  பாட்டலு

ஒன்னு ரெண்டு ஆஹா
மூனு நாலு ஆஹா
ஐஞ்சு ஆறு ஆஹா
ஏழு ஆஹா

பாட்டலு…… பாட்டலு பாட்டலு பாட்டலு

ஆண் : நல்லாத்தானே கல்லாக்கட்டி ஓடுச்சி என் வண்டி
 எந்தப் புளிய மரத்தில் உட்டேன் ரெண்டு வீலு நொண்டி

ஆண் : வெத்துவேட்டு லிஸ்டுலதான் சேரனும்
நான் போயி வெந்த புண்ணுல வேட்டு போட்டு சிாிச்சுது அந்த பேயி

படுத்த மனசு எழுப்பப் பாக்குது 
எழுப்பி தெளிய வச்சு அடிக்கப் பாக்குது 
அடிச்சி அடுத்த நிமிஷம் சிாிச்சுப் பாக்குது
சிாிச்சு கழுத்த கவ்வி கடிக்கப் பாக்குது…….

வேஸ்ட்டு வேஸ்ட்டு  பாட்டலு
டேஸ்ட்டு டேஸ்ட்டு  பாட்டலு
டேஸ்ட்டு டேஸ்ட்டு  பாட்டலு
கோஸ்ட்டு கோஸ்ட்டு பாட்டலு

ஒன்னு ரெண்டு மூனு நாலு ஐஞ்சு ஆறு போரு 
எடுத்த எடுப்பில் எய்ட்த்து ரவுண்டு போகப்போறேன் பாரு

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா
மூனு நாலு ஆஹா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா
ஏழு  ஆஹா

ஒன்னு ரெண்டு ஆஹா
மூனு நாலு ஆஹா
ஐஞ்சு ஆறு ஆஹா
ஏழு ஆஹா....

Movie: Iraivi
Lyrics: Vivek
Music: Santhosh Narayanan

Post a Comment

0 Comments