Manjal Mugame Song Lyrics in Tamil
மஞ்சள் முகமே.. மங்கல விளக்கே.. வருக வருக வா..
மஞ்சள் முகமே.. மங்கல விளக்கே.. வருக வருக வா..
தூரல் சிந்திடும் காலை தென்றலே வா.. வா.. வா..
கண்களுக்குள்ளே தொலைந்த உருவம்
கண்ணீரின் வழியே வறைந்த கடிதம்
தெரித்த துழியால் வரிகள் மறைய
உப்பு கரிசல் உறையிலே..
உணர்ந்து கொள் உன் உதட்டிலே
மஞ்சள் முகமே.. மங்கல விளக்கே.. வருக வருக வா..ஆஆஆ
ஆஆ.. வாசத்தோடு வந்த உன்னை..
நாசிகளுக்குள் நுலைத்து கொண்டேன்
பாரம் தாங்க வந்த விழுதே
மரதின் வேராய் ஆன அமுதே
பூக்களை சுமக்கும்.. ஆஆஅ.. புனித பயனம்..
ஊமை நெஞ்சின் ஊர்வலத்தில்
உனது குரலில் கோடி ராகம்
விரதம் இருந்து நான்.. நான். நான்.. வேண்டி வந்த நாயகன்
இன்று வரைக்கும் நீ.. நீ.. நீ.. அள்ளி தந்த உறவுகள்
இனி விருதுகள் என் விருதுகள்
மஞ்சள் முகமே.. மங்கல விளக்கே.. வருக வருக வா வா..
நிசநிப நிசநி பநி.. சரிசநி சரிச ரிக..
கமகரி கமக ரிக.. மக ச ச
நிசநிப நிசநி பநி.. சரிசநி சரிச ரிக..
கமகரி கமக ரிக.. மக ச ச
நெஞ்சு என்னும் பஞ்சு இங்கே..
நெருப்பு பட்டும் எரியவில்லை
காயம் பட்ட பறவை ஒன்று..
கட்டு போட்ட கைகள் ஒன்று
இரண்டும் பறக்க.. வானம் உண்டு.. ஓஓ..
புத்தன் பாதை சித்தன் பாதை
மாறி போனேன் மறந்து போனேன்
வெள்ளத்தில் நீந்திய நான்.. நான்.. நான்.. வரண்ட போது மூழ்கினேன்
இருட்டில் ஓடிய நான்.. நான்.. நான்.. விளக்கில் இடரி வீழ்கிறேன்
உனது மடியில் வாழ்கிறேன்
மஞ்சள் முகமே.. மங்கல விளக்கே.. வருக வருக வா..
மஞ்சள் முகமே.. மங்கல விளக்கே.. வருக வருக வா..
தூரல் சிந்திடும் காலை தென்றலே வா.. வா.. வா..
கண்களுக்குள்ளே தொலைந்த உருவம்
கண்ணீரின் வழியே வறைந்த கடிதம்
தெரித்த துழியால் வரிகள் மறைய
உப்பு கரிசல் உறையிலே..
உணர்ந்து கொள் உன் உதட்டிலே...
Movie: ABCD
Lyrics: Saravana Subbiah
Music: D. Imman
0 Comments