Lyricist Madhan Karky
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”மகாநதி மகாநதி பாடல் வரிகள்

திரை மின்னத்தான் தரை மின்னத்தான்
புது விண்மீனாய் இவள் வந்தாளே
ஆண் சிங்கங்கள் தலை தூக்கித்தான்
தனைப் பார்க்கத்தான் இவள் நின்றாளே

விழியால் எதையும் மொழிவாள் இவள்
மொழிகள் கடந்தும் ஒளிர்வாள் இவள்
ஒளியாய் அழகாய் பொழிவாள் இவள்
நிலவாய் நிலவாய் காய்கின்றாள்

இளைஞர் கனவில் தினமும் இவள் பலரின் மனதில்
மணமும் இவள் சிலரின் விழியில் பணமும் இவள்
கரைகள் கடந்தே பாய்கின்றாள்…..

மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி…

புகழைத் துரத்தி பலரும் அலைவாரே
இவளைத் துரத்தி புகழ் அலையக் கண்டாள்
உயர உயர திமிர் வளரும் ஊரில்
வானை அடைந்தும் பணிவை இவள் கொண்டாள்

இவள் தங்கை மகள் அன்னை என
வேடம் எல்லாமே எடுப்பாள்
ஒரு தானம் என யாரும் வர
தெய்வம் ஒன்றாகி கொடுப்பாள்

மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி…

வெளியில் இவளோ கலங்கரையின் தீயாய்
வீட்டில் இவளோ அகல் மலரும் தீயாய்
திரையைக் கடந்தும் வளரும் ஒரு காதல்
அரங்கைக் கடந்தும் தொடரும் ஒரு பாடல்

அழகாய் ஓர் கனா காதல் கனா
அதுவே வாழ்வென்று இருந்தாள்
தன்னுள்ளே சிறு விண்மீன் கரு
கொண்டே விண்ணாக விரிந்தாள்

மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி…
” tab_2_title=”English” tab_2_content=”Mahaanadhi Mahaanadhi Song Lyrics in English

Thirai minnathaan Tharai minnathaan
Pudhu vinmeenaai ival vandhaalae
Aan singangal thalai thookkithaan
Thanai paarkkathaan ival nindraalae

Vizhiyaal edhaiyum Mozhivaal ival
Mozhigal kadandhum Olirvaal ival
Oliyaai azhagai pozhivaal ival
Nilavaai nilavaai kaaygindraal

Ilainjar kanavil Dhinamum ival
Palarin manadhil Manamum ival
Silarin vizhiyil panamum ival
Karaigal kadandhae paaigindraal

Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi…
Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi…

Pugazhai thurathi Palarum alaivaarae
Ivalai thurathi Pugazh alaiya kandaal
Uyara uyara Thimir valarum ooril
Vaanai adaindhum Panivai ival kondaal

Ival thangai magal Annai ena
Vedam ellaamae eduppaal
Oru dhaanam ena Yaarum vara
Theivam ondraagi koduppaal

Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi…
Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi…

Veliyil ivaloo Kalangaraiyin theeyaai
Veettil ivaloo Agal malarum theeyaai
Thiraiyai kadandhum Valarum oru kaadhal
Arangai kadandhum Thodarum oru paadal

Azhagaai orr kanaa Kaadhal kanaa
Adhuvae vaazhvendru irundhaal
Thannullae chiru Vinmeen karu
Kondae vinnaagi virindhaal

Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi…
Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi…
”][/otw_shortcode_tabslayout]

Movie: Nadigaiyar Thilagam
Lyrics: Madhan Karky
Music: Mickey J Meyer

Leave a Reply