Lyricist Arivumathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”கண்ண கண்ண உருட்டி உருட்டி பாடல் வரிகள்

கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா..

பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீ என்ன கிளி பிள்ளையா.. ஏதேதோ பண்ணி பண்ணி
என்ன கொஞ்சம் மிரட்ட பாக்குற.. ஏதேதோ சொல்லி சொல்லி
மனச நீயும் கெடுக்க பாக்குற..

இறு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்..
கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா..
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீ என்ன கிளி பிள்ளையா..

ஒரு வலி ஆயிரம் முத்தம் முத்தம் ஆக்குவேன்..
ஆயுளை முடியினில் தாண்டி தாண்டி காட்டுவேன்..
ஈரிதழ் ஆரடி ஈரம் ஈரம் ஆக்குவேன்..
இமை முடி ஊசியால் காயம் காயம் ஆக்குவேன்..

ஒரே நொடி உனை மடி சாய்க்க பார்த்தேன்..
சுடும் மழை குளிர் வெயில் தொடவே பார்த்தேன்..
கூந்தல் கூச மீசை வேர்க்குமே..

கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா..
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீ என்ன கிளி பிள்ளையா..

இரு கடல் ஒரு துளி ஆகி ஆகி போகுமே..
நகவரி முகவரி கீரி கீரி போகுமே..
மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே..
தேவதை மூச்சிலே கூச்சல் கூச்சல் கேட்குமே..

எங்கோ நிலா இங்கே கடல் பொங்க பார்த்தேன்…
அடை மழை உயிர் தொட அடடா வேர்த்தேன்..
இமைகள் மூட உதடு திறக்குமே..
கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா..

பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீ என்ன கிளி பிள்ளையா.. ஏதேதோ பண்ணி பண்ணி
என்ன கொஞ்சம் மிரட்ட பாக்குற..
ஏதேதோ சொல்லி சொல்லி மனச நீயும் கெடுக்க பாக்குற..

இறு தாலி கட்டி போட்டு நானும் வேல காட்டுவேன்..
கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா..
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீ என்ன கிளி பிள்ளையா…” tab_2_title=”English” tab_2_content=”Kanna Kanna Uruti Uruti Song Lyrics in English

Kanna… kanna… kanna…
Urutti urutti… enna meratuna
Naa enna… siru pillaiya
Pesi.. pesi.. pesi…
Vaarthaiyaala…. enna thaakura
Nee enna…. kilipillaiya

Yethetho panni panni…
Enna konjam meratapaakura
Yethetho solli solli…
Manasa neeyum keduka paakura
Iru thaali katti pottu nanum vela kaattuven

Kanna… kanna… kanna…
Urutti urutti… enna meratuna
Naa enna… siru pillaiya
Pesi.. pesi.. pesi…
Vaarthaiyaala…. enna thaakura
Nee enna…. kilipillaiya

Aahh.. oru vali… aiyiram…
Mutham mutham aakkuven
Ayulai… nodiyinil…
Thandi thandi kaatuven
Aahh.. eer idhazh
Aaradi… eeram eeram aakkuven
Imai mudi… oosiyaal…
Kayam kayam aakkuven

Orae nodi.. unaimadi…
Saaikka paarppen…
Sudum mazhai… kulir veyil..
Thodavae paarppen…
Koondhal koosa meesai verukumae ye

Kanna… kanna… kanna…
Urutti urutti… enna meratuna
Naa enna… siru pillaiya
Pesi.. pesi.. pesi…
Vaarthaiyaala…. enna thaakura
Nee enna…. kilipillaiya

Iru kadal…. oru thuli…
Aagi aagi pooguthae
Nagavari… mugavari…
Keeri keeri pogumae
Moodiya… kangalum…
Muraithu muraithu paarkumae
Dhevathai… moochilae…
Koochal koochal ketkumae

Engo nila… engo kadal…
Ponga paarthen…
Adai mazhi…. uyir thoda…
Adada verppen….
Imaigal mooda uthadugal thirakumae ye

Kanna… kanna… kanna…
Urutti urutti… enna meratuna
Naa enna… siru pillaiya
Pesi.. pesi.. pesi…
Vaarthaiyaala…. enna thaakura
Nee enna…. kilipillaiya

Yethetho panni panni…
Enna konjam meratapaakura
Yethetho solli solli…
Manasa neeyum keduka paakura
Iru thaali katti pottu nanum vela kaattuven

Kanna… kanna… kanna…
Urutti urutti… enna meratuna
Naa enna… siru pillaiya
Pesi.. pesi.. pesi…
Vaarthaiyaala…. enna thaakura
Nee enna…. kilipillaiya”][/otw_shortcode_tabslayout]

Movie: Vathikuchi
Lyrics: Arivumathi
Music: Ghibran