Lyricist Pa.Vijay

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”இருக்கானா இடுப்பிருக்கானா பாடல் வரிகள்

குக்கு குகூ குக்கு குகூ குக்கு குகூ குக்கு குகூ

லபக்கு ராணி லபக்கு ராணி
கலப்பியாணி கலப்பியாணி

இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் இடைதான்டி குடைதானா

அட இக்கனி முக்கனி முகடு நான் துத்த நாக தகடு
உன் உதட்டுக்குள் எத்தனை உதடு ஒன்னு குடு குடு

அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு நீ கிளு கிளு

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி உன்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

ஒருவாட்டி இடுப்பாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள
எடங்காட்டி தடங்காட்டி என அரக்க பறக்க வந்து கொல்லேன்
அடங்காட்டி மடங்காட்டி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்

படங்காட்டி பயம் காட்டி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்
நான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்
நான் சொன்ன செய்யேன் வா வாயில் வாழை வாயேன்

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி உன்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

லைச்சனா லைச்சனா என்னை
லவங்கம் லவங்கம் கடிச்சானா இனிச்சனா இனிச்சனா
வாய் மடலில் கடலை தணிச்சனா
கொழுக்கனா மொழுக்கனா

நல்ல பழுத்து பழுத்து தலுக்கானா
எலச்சானா கொழைச்சானா

ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழச்சனா
நீ செங்கிஸ்கானா இனி உன் கிஸ் தானா
நான் மங்கூஸ் தானா உன் கயில் கஜகஸ்தானா

இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் இடைதான்டி குடைதானா

அட இக்கனி முக்கனி முகடு நான் துத்த நாக தகடு
உன் உதட்டுக்குள் எத்தனை உதடு ஒன்னு குடு குடு

அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு நீ கிளு கிளு…
” tab_2_title=”English” tab_2_content=”Irukkaana Idupirukkaana Song Lyrics in English

Labakku raani.. Labakku raani ..
Kalappiyaane kalappiyaane …

Irukkaana idupirukkaana Illaiyaanaa illieana
Un idai thaana inbaa kadaithaana
Mellidai thaandi udai thaana ..

Ada ikkani mukkani mugadu
Naan thutha naga thagudu
Un udhatukul ethana udhadu
Onnu kudu kudu

Adi anjana manjana mayilu
Nee kanjan janga rail-u
Un iduppae aaram viralu
Nee gilu gilu..

Olli belly Jelly belly malli
Vaasam malli Un meni vengala velli
Solli solli Unna alli killi
Kannam killi vizhayaada Vandhavan gilli…

Olli belly Jelly belly malli
Vaasam malli En meni vengala velli
Solli solli Enna alli killi
Kannam killi vizhayaada Vandhavan gilli…

Oruvaati idupaati
Malai eraka erakathila thallaa
Edangaati thadangaati
Ena araka paraka vanthu kolla..

Adangaati madangaati
Vaai uraika uraika mutham veiyen..
Padankaati bayam kaati
Nenju eraika eraika thapu seiyen..

Naan chinna paiyen.. Paiyen
Nee kanna veiyen.. Veiyen
Naan sonna seiyen
Va vayil vazhai vaayen…

Labakku raani… Labakku raani… kumbathu maganee
Kalappiyaane kalappiyaane Rakshalube be

Olli belly Jelly belly malli
Vaasam malli Un meni vengala velli
Solli solli Enna alli killi
Kannam killi vizhayaada Vandhavan gilli…

Laichaana laichaana
Idha lavangam lavangam kadichaana
Inichaana inichaana
Vaai manalil kadala thinichaana

Kozhukkaana molukkaana
Nalla pazhuthu pazhuthu thalukkaana
Ilaichaana kozhachaana
Romba sedhukki sedhuki ozhachaana

Nee chengisthaana.. Hmmm
Ini un kiss thaana… Hmmm
Naan mangose thaana…
Un kaiyil kajakasthaana

Labakku raani… Labakku raani… kumbathu maganee
Kalappiyaane kalappiyaane Rakshalube be

Irukkaana idupirukkaana
Illaiyaanaa illieana
Un idai thaana inbaa kadaithaana
Mellidai thaandi udai thaana ..

Ada ikkani mukkani mugadu
Naan thutha naga thagudu
Un udhatukul ethana udhadu
Onnu kudu kudu

Adi anjana manjana mayilu
Nee kanjan janga rail-u
Un iduppae aaram viralu
Nee gilu gilu….uuuuu……

Olli belly Jelly belly malli
Vaasam malli Un meni vengala velli
Solli solli Enna alli killi
Kannam killi vizhayaada Vandhavan gilli…
”][/otw_shortcode_tabslayout]

Movie: Nanban
Lyrics: Pa. Vijay
Music: Harris Jayaraj

Leave a Reply